தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நன்றி மறவாதீர்கள்

நன்றி மறவாதீர்கள்

நன்றி மறவாதீர்கள்


ADDED : ஜன 04, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 04, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மையான எண்ணம் உங்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

* பொய்யான விஷயத்தை அறவே பேசாதீர்கள். உண்மையானதையும், பயனுள்ளதையும் மட்டுமே பேசுங்கள்.

* உங்களுடைய பேச்சின் மூலம், ஒருவரை அடுத்தவருக்கு எதிராக திருப்ப முயலாதீர்கள்.

* எதில் ஈடுபட்டாலும் ஆர்வத்துடன் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

* தர்மம் ஒன்றையே புகலிடமாகக் கொள்ளுங்கள். செய்த நன்றி மறவாது மனம் திறந்து பாராட்டுங்கள்.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us